தான் பெற்ற 10 மாத குழந்தையை பலமுறை பலாத்காரம் செய்த தந்தையின் கொடூர செயல்.
தற்பொழுது உலகம் முழுவதிலும் தாய் என்ன? சகோதரி என்ன, தான் பெற்ற குழந்தை என்ன? யாரையுமே பாராது தனது இச்சைக்காக பலாத்காரம் செய்து கொலை செய்யக்கூடிய கொடூர மிருகங்கள் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் வசித்து வரக்கூடிய ஆஸ்டின் என்பவர் தன்னுடைய 10 மாத குழந்தையை பல முறை கற்பழித்து விட்டு இறுதியாக அக்குழந்தையை கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த கம்ப்யூட்டரில் பார்த்த பொழுது இவர் குழந்தை இறந்து விட்டதா என எப்படி சோதிப்பது என்பது குறித்து கூகுளில் பலமுறை தேடி உள்ளது அம்பலமாகியுள்ளது. இவரின் மனிதாபிமானமற்ற கொடூர செயல் கூகுள் மூலமாக வெளியே தெரிந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பென்சில்வேனியா நீதிமன்றம் இவருக்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு தொகையை அபராதமாக விதித்துள்ளது. மேலும், தற்பொழுது பரோலில் செல்ல இவருக்கு அனுமதி அளித்துள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…