காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி.
நம்மில் பலரும் மாடுகள் இது மிகவும் பாசத்துடன் இருப்பது உண்டு. ஆனால், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது பசுவிற்காக செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள, விவசாயி அர்னால்டுக்கு என்பவர், ஆல்ப்ஸ் மலையில் இருந்து, அவரது 1,000 மாடுகள் இறங்கிய போது, ஒரு மாடு மட்டும் காயமடைந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பசுவை விவசாயி விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அந்த பசு விமானத்தில் தொங்கி கொண்டே செல்லும் காட்சி பார்ப்போருக்கு பயத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனது மாட்டுக்காக அந்த விவசாயி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…