மஞ்சிமா மோகனிடம் கவர்ச்சி புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு தனது சிறுவயது புகைப்படத்தை அனுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் என சில படங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடல் நடத்திய போது, அதில் ரசிகர் ஒருவர் உங்களது பேவரட் கவர்ச்சி புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு மஞ்சிமா மோகன் உடனடியாக தனது சிறுவயது புகைப்படத்தை அனுப்பி அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…