காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும்.
இந்த நிலையில் தற்போது காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார். இவர் ஏற்கனவே ரூ. 10 லட்சத்தை நாடக நடிகர்களுக்கு வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…