தனுஷ் நடிப்பில் தற்போது அசுரன் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.இந்த படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் அப்பா ,மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் “காற்றின் மொழி” படத்தை தயாரித்தும் , கொலைகாரன் படத்தை வெளியிட்டு வெற்றி கண்டவர் தயாரிப்பாளர் தனஞ்செயன். இந்நிலையில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இந்த படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளதாக பல தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…