பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர் ரெஃப்ளக்ஷன்ஸ் இன் எ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் தி பிளாக் ஹோல் , அலிகேட்டர் , லண்டன் ஹேஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இவருக்கு கடந்த சில மாதங்களாக முளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் நேற்று இறந்தார்.
இவர் நடித்து இருந்த எல் கேமினோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேற்று வெளியானது. படம் வெளியான அன்று ராபர்ட் பார்ஸ்டர் இறந்தததால் படக்குழுவிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…