இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உலக அளவில் வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படமான “ஜுராசிக் பார்க்” திரைப்படத்தை இயக்கினார்.மேலும் “ஹூக்” “கேச் மீ இஃப் யூ கேன் ” போன்ற பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இவர் சில திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.ஏற்கனவே மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது அவரது தந்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆபாச படத்தில் நடிக்க லைசன்ஸ் பெற்ற பிறகு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைக்கேலாவின் முடிவை பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது மகள் ஆபாச படத்தில் நடிக்க தந்தை ஒப்புதல் அளித்துள்ளார். இதை விட வேற ஒன்றும் தேவையில்லை என கூறினார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…