மகள் ஆபாச படத்தில் நடிக்க அனுமதி கொடுத்த பிரபல இயக்குனர்.!

Default Image
  • ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் “ஜுராசிக் பார்க்”  போன்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
  • இவரது வளர்ப்பு மகள்  மைக்கேலா ஆபாச படத்தில் நடிக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உலக அளவில் வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படமான “ஜுராசிக் பார்க்” திரைப்படத்தை இயக்கினார்.மேலும் “ஹூக்” “கேச் மீ இஃப் யூ கேன் ” போன்ற பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

இவர் சில திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரது வளர்ப்பு மகள்  மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.ஏற்கனவே  மைக்கேலா ஆபாச படங்களை  தயாரித்து வரும் நிலையில் தற்போது அவரது தந்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆபாச படத்தில் நடிக்க லைசன்ஸ் பெற்ற பிறகு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைக்கேலாவின் முடிவை பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது மகள் ஆபாச படத்தில் நடிக்க தந்தை ஒப்புதல் அளித்துள்ளார். இதை விட வேற ஒன்றும் தேவையில்லை என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்