பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மிஷன் மங்கள். இப்படத்தில், வித்யா பாலன், அக்ஷய் குமார், சோனாக்ஷி, டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் ஜெகன் சக்தி. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரை சோதித்த மருத்துவர்கள், இவர் மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இவர் மிகவும் சீரியஸான கண்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…