தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்!

Published by
லீனா
  • தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்.
  • பிரபலங்கள் இரங்கல்.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ். இவர் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட பல திரைப்படங்களுக்கு  இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

57 minutes ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

2 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

5 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago