தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி இந்த திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வடகறி கனிமொழி ,பேரொளி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களில் நடித்திருக்கிறார், தமிழில் மட்டும் நடிக்காமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .
இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார், திருமணம் முடிந்த பிறகும் சில படங்களில் நடித்தார், சமீபத்தில் உடல் மெலிந்த அவரது புகைப்படம் ஒன்று சமூக வலளத்தளங்களில் வெளியானது அதனை பார்த்த சில பேர் அவர் உடல் உருவத்தை கேலி செய்தனர் அதற்கும் பதில் அளித்த நடிகை சுவாதி எனது உருவத் தோற்றத்தை பலரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் ஆனால் 34 வயதில் இதுதான் எனது தோற்றம் என்றே கூறினார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய குடும்ப புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் ஆனால் திடீரென அணைத்து புகைப்படங்களை நீக்கினார், மேலும் அதிலும் அவருடைய கணவருடன் இணைந்த புகைப்படத்தை நீக்கியதால் பரப்பரப்பு ஏற்பட்டது இதனை கவனித்த ரசிகர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாகவும் செய்திகளை பரப்பினர், அந்த புகைபடங்களை நீக்கியதால் ரசிகர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…