படுக்கையறையில் குழந்தையுடன் இருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

Default Image

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்கமகன் மற்றும் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது இவர் தனது குழந்தையை மார்போடு அணைத்தவாறு, படுத்திருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Fall’en for you ????

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்