கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 உருவாகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ்,ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இன்று இப்படத்தில் நடிக்கும் ரவீனா டாண்டனின் பிறந்தநாள் என்பதால் அவரத் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை இயக்குனர் “மிருகத்தனத்திற்கு காவல்” என்ற பதிவுடன் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.ராமிகாசென் என்ற பெயருடன் கூடிய அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…