D 43 படத்திற்கு தனுஷிடம் 50 நாட்கள் கால்ஷீட் கேட்ட இயக்குனர்!

Published by
Rebekal

D 43 படத்திற்கு தனுஷிடம் 50 நாட்கள் கால்ஷீட் கேட்ட இயக்குனர் கார்த்திக் நரேன். 

தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களாக வளம் வந்த அனைத்து நடிகர்களுமே கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியபடி தான் உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது தான் தமிழகத்தில் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளன.

இந்நிலையில், நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் D 43 எனும் தலைப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களால் இயக்கப்பட்ட படத்திற்கான கதை வசனம் உருவாக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் மாளவிகா மோஹனன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக கார்த்திக் நரேன் தனுஷிடம் 50 நாட்கள் கேட்டுள்ளாராம். அவர் கால்ஷீட் கொடுத்தால் படப்பிடிப்புகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

16 minutes ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

41 minutes ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

1 hour ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

2 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

3 hours ago

பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!

லக்னோ :  இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…

3 hours ago