இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என பல முக்கிய பிரபலங்கள் நாடித்துள்ளனர். இந்த படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், ‘இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும். காசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் நேர்மையான இயக்குநர். இதுபோன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.’ என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்ததுதான் என்றாலும் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசியிருந்தேன். மிஷ்கின் மீதான நம்பிக்கையால் இந்தப் படத்தில் நடித்தேன். என்னை அவர் குழந்தைபோல பார்த்துக் கொண்டார். என்னை பாப்பா என்றுதான் அழைப்பார். என்று கூறியுள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…