அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கால்குலேட்டர் மக்களுக்கு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் முக்கிய நோக்கம்.
இன்று நம்முடைய ஆரோக்கியமான உணவு முறைகள் மறக்கடிக்கப்பட்டு, பாஸ்ட் புட் கலாச்சாரம் தான் மேலோங்கி நிற்கிறது. இதனால், இன்று அதிகமானோர் இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, கிட்னி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த கால்குலேட்டரின் நோக்கம் என்னவென்றால், மனித உடலில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் ஆராய்கிறது. சர்க்கரை, ரத்த பரிசோதனை என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, உணவு முறை பரிந்துரை, வாழ்க்கை வடிவமைப்பு ஆகியன குறித்த போதனைகளையும் வழங்குகிறது.
மக்கள் அன்றாடம் தாங்கள் செய்யும் உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள தவறு, வாழ்க்கை முறை தவறுகள் ஆகியன காணொளி விளக்கத்துடன் மக்களுக்கு எடுத்து உரைக்க இந்த கால்குலேட்டர் பயன்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் கருத்து என்னவனெறால், முழு உடல் பரிசோதனையின் அடுத்தகட்ட முயற்சியே இந்த மரண கால்குலேட்டர் என்கின்றனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…