இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள் தீர்ப்பே உறுதியானது என்பதை போட்டியாளர்களும் உணர்ந்து கொள்ளும் நாள் நெருங்கிவிட்டது என கமல் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அனிதா, கேப்ரியல்லா, சோம், ரியோ, ரம்யா, பாலா, சிவானி, ஆரி, ஆஜீத் ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல வாரம்தோறும் கமல் போட்டியாளர்களை நேரில் சந்தித்து பேசுவது போல இன்றும் பேச உள்ளார்.
ஆனால் போட்டியாளர்கள் மக்கள் தீர்ப்பே இறுதியானது என்பதை இன்னும் நினைவில் கொள்ளாமல் இருப்பதாகவும், தவறை சுட்டிக் காட்டுபி போது கோபம் கொள்பவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தப்பை அவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். மக்கள் தீர்ப்பு இறுதியானது என்பதை அவர்களும் உணர்ந்து கொள்ளும் நாள் வரப்போகிறது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…