சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர் லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது லூ சாவோ திடீரென ஒரு நாணயங்களை எடுத்து விமானத்தின் என்ஜினுக்குள் தூக்கி எறிந்தார்.
இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர்.இதையடுத்து விமானத்தை பரிசோதனை செய்ததில் என்ஜின் சேதம் அடைந்ததால் பயணிகள் அனைவரும் வேறுஒரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் லூ சாவோ போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார்.
இதனால் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை சேதம் அடைந்த “லக்கி ஏர்” விமான நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டும் என நீதிபதி கூறினார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…