தங்கள் காதலிக்கும் பொழுது சந்தித்து கொண்ட உணவகத்திற்கு 20 வருடங்களுக்கு பின் சென்ற தம்பதிகள் ஹோட்டல் ஊழியருக்கு 14,56,000 ரூபாயை டிப்ஸாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா சிகாகோவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்திருந்த தம்பதிகள் பரிமாறிய உணவாக ஊழியருக்கு டிப்ஸாக 14,56,000 ரூபாயை கொடுத்துள்ளனர். ஆடம்பரமான உணவகத்திற்கு செல்லும் பொழுது பலர் உணவாக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், குறைந்த அளவு தொகையை தான் கொடுப்பார்கள்.
ஆனால், இந்த தம்பதியினரின் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உணவாக ஊழியரை ஆடிப்போயிருப்பர். அவ்வாறு அவர்கள் பணம் கொடுப்பதற்கு காரணம் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது சற்று வயது சென்றிருந்தாலும், அவர்கள் தங்களது இளமை பருவத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம். காதலிக்கும் பொழுது இந்த உணவகத்தில் தான் அடிக்கடி சந்தித்து கொள்வார்களாம். முதன்முறையாக இருவரும் சந்தித்து கொண்டது கூட இந்த உணவகத்தில் தானாம். இதன் நினைவாக தான் இந்த தம்பதிகள் 1.46 லட்சத்தை டிப்ஸாக கொடுத்துள்ளார்களாம்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…