ஈராக்கில் கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் உயிரிழப்பு.
வடக்கு ஈராக் மாவட்டமான ஜாகோவில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில், 25 வயதான சமையல்காரர் இஸா இஸ்மாயில் ஒரு பெரிய விருந்துக்காக உணவு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் ஒரு பெரிய பானையில் கோழி சூப்பை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர் தவறுதலாக கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்துள்ளார். இதில் அவர் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.
இஸ்மாயீலின் தந்தை இதுகுறித்து கூறுகையில், இஸ்மாயில் பல வருட அனுபவமுள்ள பயிற்சி பெற்ற சமையல்காரர் என்று கூறியுள்ளார். மேலும் அவரது உறவினர் கூறுகையில், இஸ்மாயில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு ஆறு மாத சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…