kalaignarphotos [Imagesource : twitter/@nanthini]
முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, இலச்சினையை வெளியிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.
ஐகானை தொடர்ந்து, கருணாநிதி நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, இலச்சினையை வெளியிட்டார். விழாவில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…