யாகம் நடத்தியதாக துணை முதலமைச்சர், தலைமைச்செயலர் மீது வழக்கு

Default Image

தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் அலுவலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியதாக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றதீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க ஆனூர் ஜெகதீசன் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்