ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் .ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை ஜனவரி 29ல் முடித்து வைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
shortnews