மகாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் விரும்பத்தக்கவராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த இவர் உலக அளவில் முக்கிய தலைவராக கருதப்படும் வகையில், மகாத்மா காந்தி நினைவு கூறும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருவதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் இருப்பதாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் என்பதாலும் இந்த மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் பிரிட்டனில் உருவாக்கப்பட்டால் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கான உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…