ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சுறா தாக்குதலில் ஒரு 17 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று போலிஸ் தெரிவித்தன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி கிழக்கு கடற்கரையில் அலை சறுக்கும்பொழுது ஒரு சுறா தாக்குதலால் ஒரு இளம் சிறுவன் உயிரிழந்தார் என போலிசார் இன்று கூறியது இதனால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளது.
17 வயதான சிறுவன் பிரிஸ்பேனுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் உள்ள கோஃப்ஸ் துறைமுகத்திற்கு அருகே அலை சறுக்கு செய்யும் பொழுது தாக்கப்பட்டதாக சாட்சிகளை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர்.
பல அலை சறுக்கு வீரர்கள் அந்த சிறுவனை கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று தெரிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுவனின் பெயர் மற்றும் ஊர் பற்றி வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி வருகின்றதாகவும். மனிதர்களுடன் இந்த சுறா தாக்கல் என்பது ஆஸ்திரேலியா பெயர் பெற்றது. இன்று நடந்த தாக்குதல் 2020 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டின் 10 ஆவது தாக்குதலாகும் என்று “Taronga Conservation Society” வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…