இந்திய வம்சாவளி அமெரிக்கா சிறுமியான தியா நாத் இந்த ஆண்டு தொடக்கத்தில் Healthy Habits For a Healthier என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார்.
அந்த புத்தகத்தில் உடல்நலம், ஊட்டச்சத்து,குடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவின் நன்மைகள் பற்றிய விவரங்களை விரிவாக கூறியிருந்தார்.
நிர்வாண ஆரோக்கிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 12 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும், இவர் எழுதிய இந்த புத்தகம் அமேசான் விற்பனையில் சர்வதேச அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…