பனிச்சரிவில் சிக்கிய ஐந்தாவது ராணுவ வீரரின் உடல் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது!!!

Default Image
  • கடந்த பிப்ரவரி 20 -ம் தேதி ஷிப்கலா என்ற இடத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. ரோந்துப் பணியில் இருந்த 6 ராணுவ வீரர் உள்பட 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.

இமாச்சலப் பிரதேசம் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர்களும் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20 -ம் தேதி ஷிப்கலா என்ற இடத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

ரோந்துப் பணியில் இருந்த 6 ராணுவ வீரர் உள்பட 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.

இவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த பனிச்சரிவில் 6 வீரர்கள் சிக்கிய நிலையில் ஏற்கனவே 4 பேரின் உடல் மீட்கப்பட்டது.

பனிச்சரிவில் சிக்கிய  ஐந்தாவது  ராணுவ வீரரின் உடல் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan