தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், என ஒரு கலக்கு கலக்கிய தணுஷ் அடுத்து அசுரன் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது.இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.இதில் ஜி.வி.பிரகாஷ்இசைமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அசத்தலான “என் மினுக்கி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் கிராமத்து இடங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது அசுரன் படமானது அடுத்த மாதம் 4 தேதி வெளியாகிறது. தற்போது கொடுரமான கையில் ஈட்டி உடன் வேட்டை ஆடும் தனுஷின் வெறித்தனமான Blood Bath பாடல் வெளியானது.இதோ அந்த பாடல் . . .
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…