ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகம் மான்களில் மிக பெரிய இனமான மூஸ் மான்.இந்த வகை மான்கள் சில சமயங்களை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவது வழக்கம்.இந்த மான்கள் மனிதர்களை கடுமையாக தாக்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில் இந்த மான்கள் 8 அடி உயரமும் 700 கிலோ எடையும் கொண்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் நியூ ஹாம்ப்ஷையர் என்ற இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் குடிக்க ஒரு பிரம்மாண்ட மூஸ் மான் ஒன்று வந்துள்ளது. அந்த மான் எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்தது.
உடனே அந்த நீச்சல் குளத்தின் உரிமையாளர் வனத்துறையினருக்கும் ., போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.உடனே அந்த இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணிநேரம் போராடி அந்த மூஸ்மானை மீட்டனர்.
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…