மருத்துவத்துறையில் மிக பெரிய சாதனை!!! லண்டனில் எய்ட்ஸ் நோயில் இருந்து விடுபட்ட நபர் !!!

Default Image
  • ஸ்டெம் செல்களில் தொடர்ந்து antiretroviral மருந்து செலுத்தி வந்தனர்.
  • பின்பு நடித்திய சோதனையில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

உலகிலேயே குணப்படுத்த முடியாத நோய் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நோய் எய்ட்ஸ். இந்த நோயில் இருந்து லண்டனை சார்ந்த ஒருவர் முழுமையாக குணமடைந்தது மருத்துவதுறையில் மிக பெரிய சாதனையாகும்.

mutation எனப்படும் திடீர் மாற்றத்தால் எச்ஐவி வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சிலருக்கு உருவாக்குகிறது.

எச்ஐவி பாதிக்கப்பட்ட நபரின் எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் செலுத்தி உள்ளனர்.

அந்த ஸ்டெம் செல்களில் தொடர்ந்து antiretroviral மருந்து செலுத்தி வந்தனர்.பின்பு நடித்திய சோதனையில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

இதனால் எய்ட்ஸ் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிவிட முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 2007 ஆண்டு ஜெர்மனியை சார்ந்த பிரவுன் என்பவருக்கு  எய்ட்ஸ் நோய் குணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்