ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், பாலாஜி, அபிராமி, ராம்யா, ஜூலி, தாமரை ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அபிராமி அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இது போல நள்ளிரவு எவிக்ஷன் முன்னதாக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…