உலகின் மிக பழமைவாய்ந்த சுற்றுலா தளமும் மிக பெரிய பயண நிறுவனமுமான தாமஸ் குக் எனும் நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிக்க பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் சமீபகாலமாக கடும் தொழில் சரிவை சந்தித்து வந்ததால் இந்த நிறுவனத்திற்கு 250 மில்லியன் டாலர் அளவிற்கு தொகை தேவை பட்டதால் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்க பட்டுள்ளது.
மேலும் அந்த பணத்தை திரட்டுவதற்கான முயற்சிகள் ,பேச்சு வார்த்தைகள் பயன் அளிக்காததால் இந்த நிறுவனம் திவாலானதாக தற்போது தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க பட்டுள்ளது.
இதனால் இந்த விமான நிறுவனத்தின் விமான சேவைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்த விமனநிறுவனத்தில் பணியாற்றி வந்த 21,000 பேர் வேலையை இழந்துள்ளார்கள்.
இந்த திடீர் நடவடிக்கையால் உலகம் முழுவதும் 6 லட்சம் சுற்றுலா பயணிகள் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பலரின் டிக்கெட்களும் ரத்தானது.மேலும் தாமஸ் குக் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் மற்றும் ஹோட்டல் என முன்பதிவு செய்திருந்தவர்கள் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…