அமெரிக்காவில் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரத்தில் மைன் மெடிக்கல் உள்ளது.இந்த மெடிக்கல் மையத்தில் பணியாற்றி வந்த ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்தனர்.
அப்போது அந்த மருத்துவ மையம் “எங்கள் மையத்தில் வேலை செய்யும் ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளனர்.அவர்கள் தங்களது குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் பிறக்கும் என எதிர்பார்கின்றனர்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என தெரிவித்தனர்.மேலும் அந்த ஒன்பது நர்ஸ்களின் புகைப்படங்களிலும் அந்த மருத்துவமனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் தற்போது அந்த ஒன்பது நர்ஸ்களும் மூன்று மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.மீண்டும் அந்த மருத்துவ மையம் குழந்தை உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்.அந்த புகைப்படம் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …