உறைய வைக்கும் ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் வரை நின்று ஆஸ்திரேலியா நபர் சாதனை படைத்துள்ளார்
உலக நாடுகளில் பலர் புதுப்புது விஷயங்களை செய்து சாதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட நேரம் நின்று சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் கோபெர்ல் என்பவர் 200 கிலோ ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் துணிகள் எதுவும் போடாமல் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் நின்றுள்ளார்.
இவர் ஏற்கனவே இதே சாதனையை 30 நிமிடங்கள் குறைவாக செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 30 நிமிடங்கள் கூடுதலாக ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் நின்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து ஜோசப் கூறுகையில், நேர்மையான எண்ணங்களை மனதில் நிறுத்தியதாகவும், அதனையடுத்து தன்னை ஒருநிலைப்படுத்தி குளிரை தாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…