62 நாள்கள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8,00,00,000 மருத்துவமனை பில்..!

Published by
murugan

அமெரிக்காவில் 62  நாட்களாக சிகிச்சை பெற்ற ஒருவருக்கு  1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.14 கோடி) மருத்துவ கட்டணம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில்இதுவரை கொரோனாவால் 2,142,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 854,106 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பாதிக்கப்பட்டவர்களில் 16,744 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் இவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவரின் மருத்துவக் கட்டணம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்காக 70 வயதான ஃப்ளோர் 62  நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.  அதில், 29 நாட்கள் வெண்டிலட்டரில்  சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு 181 பக்கங்கள் கொண்ட ரசீது சீட்டை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துஉள்ளது.

அதில், 1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.14 கோடி) மருத்துவ கட்டணம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

42 minutes ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

1 hour ago

அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…

1 hour ago

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

2 hours ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

3 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

4 hours ago