தர்பூசணி பழ விதையின் நன்மைகள்…!! அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!
கோடைகாலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி பழம் தான். ஆனால் நாம் அந்த பழத்தின் விதையை யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த பழத்தின் விதையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
பயன்கள் :
- தர்பூசணி விதை உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.
- நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
- இந்த விதையின் தோலை நீக்கி, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சாப்பிடலாம்.
- இந்த விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரத சத்து போன்ற பல சத்துக்கள் காணப்படுகிறது.
source : tamil trendstime.com