பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்

- நடிகர் ரஜினிகாந்த் தனது 69- வது பிறந்த நாளை கொண்டாடினர்.
- பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
நேற்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள்.இவருக்கு 69- வது பிறந்த நாள் ஆகும்.இவரது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட பல துறைகளை சார்ந்தவர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
???????? pic.twitter.com/VZw57nnxX7
— Rajinikanth (@rajinikanth) December 12, 2019
இந்த நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் ,என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக மக்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025