உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி… சுரேஷ் ரெய்னா.!

ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு அறிவித்தது அணைத்து ரசிகர்கள் மற்றும் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
இதனை கண்ட அணைத்து ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மிஸ் யூ தோனி என்று பதிவு செய்து தோனி பெயரை கொண்ட ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர், மேலும் தோனி ஓய்வு அறிவித்தது அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் .
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம். இந்நிலையில் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
Great memories representing India in ICC tournaments. Thank you so much for your support!!!
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025