#தளபதி64 படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு கை அசைத்த விஜய் ! வைரலாகும் வீடியோ
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இளைய தளபதி விஜய் பிகில் படத்திற்கு பிறகு கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார்.இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி64 என பெயரிடப்படுள்ளளது.
இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு பாக்யராஜ், மாலவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். தளபதி64 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தளபதி64 படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களுக்கு கை அசைத்துள்ளார் இளையதளபதி விஜய். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைலாகி வருகிறது.
Thalapathy Vijay after completing today’s #Thalapathy64 shooting ???? #Bigil https://t.co/qjAF6rtFmU
— Vijay Fans Trends ???? (@VijayFansTrends) October 23, 2019
Thalapathy Vijay after completing today’s #Thalapathy64 shooting ???? #Bigil https://t.co/qjAF6rtFmU
— Vijay Fans Trends ???? (@VijayFansTrends) October 23, 2019