தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளான இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளனர். “பிகில்” படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது.இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி64 படத்தை XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த அதிகாரபூர்வ தகவலால் இரு பிரபலங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் கொண்டி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தளபதி64 படத்திற்காக fanmade போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சாந்தனு, லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாதி வருகிறது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…