குடிச்சது போதும் டா “Quit Pannuda” மாஸ்டர் படத்தின் லெரிக் பாடல் வெளியானது.!
அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படத்தின் “QuitPannuda” என்ற லிரிக் பாடல் வெளியாகியது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்து, எப்போ வெளியாகும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
அதாவது, இன்று அனிருத்தின் 29 வது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு இத்திரைப்படத்தின் “QuitPannuda” என்ற லிரிக்ஸ் பாடலை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த பாடல்…
இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி சென்றுள்ளது. விஜயின் அணைத்து ரசிகர்களும் தற்போது இப்படத்திற்கு தான் காத்திருக்கின்றனர்.