சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, தளபதி விஜய் வீடு மற்றும் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகதிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய முழுவதும் 75வது சுதந்திர தினவிழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும், இன்று முதல் 15ஆம் தேதி வரையில் தேசிய கொடியை வீடுகளில் பறக்கவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர். அதே போல, நடிகர் விஜய் வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், அவரது ரசிகர் மன்ற அலுவலகமான விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திலும், தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…