தளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் விஜயின் 64வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோஹனன் ஹீரோயினாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, பவி டீச்சர் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
இப்பட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகமாக உள்ளதால், இப்படத்தின் வெளிப்புற ஷூட்டிங் தற்போது நடைபெறவில்லையாம். மாறாக கல்லூரியில் உட்புறம் நடைபெறும் ஷூட்டிங் மட்டும் நடைபெறுகிறது. இதனால் ஷூட்டிங் காலம் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…