தளபதி 66 படத்தில் இணையும் பிரபலம்.! யார் தெரியுமா..?

Default Image

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Thalapathy66

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 66-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது, இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர், இவர் சிட்டிசன், பாய்ஸ், ஏழாம் அறிவு, கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதறகான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack