தளபதி 65 திரைப்படம் தீவிர கேங்க்ஸ்டர் த்ரில்லராக உருவாகும் படம் என்று லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால் படத்தில் நடிகர் விஜய் கேரக்டர் பாசிடிவ், நெகடிவ், காமெடி என மூன்று கேரக்ட்டரில் நடிப்பதாகவும் தீவிர கேங்க்ஸ்டர் த்ரில்லராக படமாக எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த படத்தை இய்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன்பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…