நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்திற்கான டீசரை விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது வரை மக்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் நல்ல வசூலையும் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகிவில்லை.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க இயக்குனர் நெல்சன் திலீப் குமார் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு பிறகு இந்த படத்திற்கான டீசரை விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…