தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் ஐரோப்பா நாட்டில் தொடங்கவுள்ளதாக தகவல்.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை நேற்று சன் டிவி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இரண்டு நாட்கள் மட்டும் இந்த மாதம் நடத்தப்பட்டு முடித்துவிட்டு.
அடுத்ததாக வருகின்ற சட்ட மன்ற தேர்தல் முடித்துவுடன் மே மாதம் 5 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை ஐரோப்பாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலை விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாகவும் கூறபடுகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…