தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது கர்நாடகாவில் ஜெயில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என தகவல்கள் பரவின. ஆனால், மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தை இயக்குவாராம்.
ஆனால், தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தை உடனே முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
இந்த படத்திற்காக அசுரன் இயக்குனர் வெற்றிமாறனிடம் கதை கேட்டுள்ளாராம். வெற்றிமாறனும் ஒரு கதை கூறியுள்ளாராம். தளபதி தற்போது உள்ள புதிய படத்தை முடித்துவிட்டு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…