விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் வதந்தி என்று தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பது வதந்தி செய்தி என்றும் அவர் வில்லனாக நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…