பூஜையை தொடங்கிய தளபதி 65 படக்குழு..!!

தளபதி 65 படத்திற்கான பூஜை இன்று தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை சன் டிவி அலுவலகத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த பூஜையில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் Thalapathy65Poojai என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025